Posted on January 31,2012 by muthukumar
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்கப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை உயர்த்தப்படுகிறது.
அதன் விவரம்
குற்றங்கள் – புதிய அபராத தொகைஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது - ரூ.100
இன்சூரன்ஸ் இல்லாத வணிக ஆகனங்கள் – ரூ.1,000 (முதல் தடவை) – ரூ.1,000 (2ஆவது தடவை)
இன்சூரன்ஸ் இல்லாத கார் - ரூ.700 முதல் ரூ.1,000 வரை
இன்சூரன்ஸ் இல்லாத இரு சக்கர வாகனம் – ரூ.500 முதல் முறை – ரூ.1,000 2ஆவது முறை)
கூடுதல் பாரத்தை குறைக்க மறுத்தல் – ரூ.3,000
அதிகம் பாரம் ஏற்றுதல் – ரூ.2,000
பெர்மிட் விதிகளை மீறுதல் – ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை
பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் – ரூ.2,500 முதல் ரூ5,000
வாகனத்தை மாற்றியமைத்தல் – ரூ.500
அனுமதியின்றி ரேஸ் - ரூ.1000 முதல் ரூ.2000 வரை
உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது - ரூ.200 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக வாகனம் ஓட்டக் காரணமாக இருப்பது – ரூ.300 முதல் ரூ.500 வரை
அதிவேகமாக ஓட்டுவது – ரூ.400 முதல் முறை – ரூ.1000 2ஆவது முறை
நடத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.100
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் - ரூ.500
சட்டத்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் – ரூ.500
வாகனம் ஓட்டத் தெரியாமல் ஓட்ட அனுமதி – ரூ.500
தவறான தகவல் காவல்துறையிடம் கூறுதல் – ரூ.500
கால்துறையிடம் தகவல் தர மறுத்தல் – ரூ.500
ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் - ரூ.100 முதல் ரூ.300
லைசென்ஸ், இன்சூரன்ஸ், எஃப்.சி இல்லாமல் ஓட்டுவது - ரூ.100 முதல் ரூ.300
பைக்கில் 3 பேர் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
ஓட்டுநர் அருகில் அமர வைத்தல் – ரூ.100
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் – ரூ.100 முதல் ரூ.300 வரை
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
பொதுமக்களுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
கட்டாய விதிகளை மீறுதல் – ரூ.100
போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை
வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றாமல் இருத்தல் ரூ.100 முதல் ரூ.300 வரை
வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறு பதிவு செயயாமல் இருத்தல் - ரூ.100 முதல் முறை) ரூ.300 (2ஆவது முறை)
வாகனப் பதிவு புதுப்பிக்காமல் இருத்தல் - ரூ.100 (முதல முறை) ரூ.300 (2ஆவது முறை)
No comments:
Post a Comment