Monday 19 March 2012

நீண்ட ஆயுளுக்கு முத்தம்தான் சிறந்து மருந்து

  • உலகின் மிகப்பழமையான காதல் பாடல் நான்காயிரம் வருட ங்களுக்கு முன்பே யூப்ரடிஸ் – டைக்ரீஸ் நதிகளு க்கிடையே தோன்றிவிட்டது.
  • ஒவ்வொரு வேலன்டைன் தினத்தின் போதும், இத்தாலியின் வெரோனா நக ரில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப் படும். அப்போதெல்லாம் ஜூலியட்டுக்கு ஆயிரத்துக்கும் அதிக மான காதல் கடிதங்கள் வரும்.
  • கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ள ‘லவ் டிடெக்டர்’ என்ற வேடிக் கைக் கருவி காதல் உரையாடல்க ளின் நம்பகத் தன்மையையும் காத லின் அளவையும் குரல் ஆய்வு மூல ம் வெளிப் படுத்துகிறது.
  •  ஒருவருக்கு காதல் பிறந்துவிட்டால் மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனதை யும் உடலையும் அமைதி யாக்குவதோடு, நரம்பு வளர்ச்சிக் கார ணிகளை சில காலத் துக்கு அதிகரிக்கும். இதனால் காதலர்க ளின் நினைவாற்றல் அதிகமாகிறது.
  •  65 சதவிகிதத்தினர் தங்கள் தலையை வலப்பக்கமாக சாய்த்து முத்தமிடவே விரும்புகிறார்கள். காலை நேரத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் தம்பதிகளி ன் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு.

No comments:

Post a Comment