Friday 17 April 2015

லிப் ஸ்டிக் (Lip Stic) உபயோகிக்கும் பெண்களுக்கான‌ பேர‌திர்ச்சித் தகவல்

 


இன்றைய நாகரீக உலகில் பெரும்பாலான படித்த‍ இளம் பெண்கள், தங்களது உதடுகளில் உதட்டுச்சாயம் அதாவது
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளி யாகி உள்ளது.
அதன்படி lipstickக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.
lipstickகில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக் கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இதுநடக்கலாம் என எச்சரித் துள்ளனர்.
டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத் திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்குகேடு வி ளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளை யில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் lipstick உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படு கிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் lipstickபோடும் பெண்களே உஷாராக இருங்கள். lipstick போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என் பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழா க்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘lipstick’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் lipstick பூசியே செல் கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகை யில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி lipstickக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி கள் எலிகளிடம் இதுகுறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
lipstickகில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவ ற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத் தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத் திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளை யில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்ட றிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டி ரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் lipstick உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயா ரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் lipstick போடும் பெண்களே உஷாராக இருங்கள். lipstick போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள்தெரத்துள்ளனர்.

Monday 13 April 2015

பெண்கள் சுய இன்பம் காண்பது சரியா? தவறா?

 

மனத்தளவிலும், உடலளவிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் பெண்களுக்கு இப்படிப்பட்ட எண்ணமே வருவதில்லை. தனிமையில் இருப்போருக்கே இப்பழக்கம் அதிகமிருக்கிறது. பருவ வயதில்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்திய மில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது.
சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவி களை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு,உயிருக் கே ஆபத்தாகமுடியலாம். ஸ்டைல் என்ற பெய ரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காணவேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெ ரிவிக்கின்றன. தளர்வான ஆடைகள் இப்பிரச் சனையைத் தவிர்க்கும்.