Posted on February 12, 2012 by muthukumar
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும்
காதலர் தினம் வேலண்டைன் பாதிரியாரின்
நினைவாக கொ ண்டாடப்படுகிறது என்பது நம்பி க்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம
பேரரசரான இரண்டாம் கிளாடி யுஸ் காலத்தில் ஆண்கள் திரு மணம் செய்து கொள்ள
தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும்
என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண் களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது
என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
சீனர்களின் காதலர் தினம்
கிருஸ்துவ விழா
பிரியமானவர்களுக்கு பரிசு
பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் டே
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது.
இது
காதலர்களுக்கான தினம் அல் ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டே வான்பாபியா’ என்று
அழைக்கின் றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்க ளாய்
இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்ற னர். நண்பர்களுக்கு
வாழ்த்து அட் டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிற
ப்பாக கொண்டாடுகின்றனர். எங் கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக
கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடு வது சிறப்பம்சம்.
ஹாலிடே ஆஃப் செக்ஸ்
Posted on February 11, 2012 by vidhai2virutcham